தமிழகம்
விவசாயத் தோட்டத்தில் பாய்ந்து தலைக்குப்புற கவிழ்ந்த கார்
கோவை மாவட்டம், சூலூர் அருகே விவசாயத் தோட்டத்தில் கார் கவிழ்ந்து விபத்துக?...
நீலகிரி மாவட்டம் உதகை அருகே சுற்றுலா பயணிகள் சென்ற கார் திடீரென பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர் விடுமுறை காரணமாக பெங்களூரை சேர்ந்த அஞ்சன் குமார் என்பவர், குடும்பத்துடன் தனது காரில் உதகைக்கு சென்றுவிட்டு, வீடு திரும்பி கொண்டிருந்தார். அந்த கார் பட்பெயர் பகுதிக்கு வந்தபோது திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். காரில் இருந்த 5 பேரும் காரைவிட்டு உடனடியாக இறங்கியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
கோவை மாவட்டம், சூலூர் அருகே விவசாயத் தோட்டத்தில் கார் கவிழ்ந்து விபத்துக?...
திருச்செந்தூர் சுப்பிரமணயி சுவாமி கோவில் குடமுழுக்கு நாளில் பக்தர்கள் ம?...