தமிழகம்
எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் நாடகம் நடத்தி உள்ளார் - எல்.முருகன்...
எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் என்ற பெயரில் முதல்வர் மு.க.?...
பொங்கல் பண்டிகைக்கான தொடர் விடுமுறையை கழிக்க மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரத்தில் குவிந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் பிரதான சின்னங்களை கண்டு ரசித்தனர். அதிகளவிலான கூட்டத்தால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் சுற்றுலா பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் என்ற பெயரில் முதல்வர் மு.க.?...
கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இடத்திற்கு அ...