தமிழகம்
டிடிஎஃப் வாசன் வழக்கு - தமிழக காவல்துறைக்கு உத்தரவு
யூ டியூபர் டி.டி.எப் வாசன் மீது இதுவரை பதிவு செய்யப்பட்ட வழக்கு விவரங்களை ?...
தூத்துக்குடி மாவட்டம் காயாமொழி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கான மறு வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டதைக் கண்டித்து பொதுமக்கள் திருச்செந்தூர் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 2019-ல் நடைபெற்ற காயமொழி பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் ராஜேஸ்வரன் ஒரு ஒட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இந்நிலையில், திருச்செந்தூர் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் மறுவாக்கு எண்ணிக்கை நடைபெறவிருந்த நிலையில், தேர்தல் ஆணையத்திடமிருந்து உரிய அனுமதி வராததால் மறு வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்படுவதாக வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்தார். இதற்கு தேர்தலில் போட்டியிட்ட முரளிமனோகர் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
யூ டியூபர் டி.டி.எப் வாசன் மீது இதுவரை பதிவு செய்யப்பட்ட வழக்கு விவரங்களை ?...
யூ டியூபர் டி.டி.எப் வாசன் மீது இதுவரை பதிவு செய்யப்பட்ட வழக்கு விவரங்களை ?...