தமிழகம்
டிடிஎஃப் வாசன் வழக்கு - தமிழக காவல்துறைக்கு உத்தரவு
யூ டியூபர் டி.டி.எப் வாசன் மீது இதுவரை பதிவு செய்யப்பட்ட வழக்கு விவரங்களை ?...
திருவாரூர் அருகே வயல்வெளியில் தீ பற்றி எரிந்ததில் அப்பகுதியே புகைமண்டலமாக மாறியது. திருத்துறைப்பூண்டி அருகே உள்ள அரசலடி தெரு பின்புறம் உள்ள வயல்வெளியில் இருக்கும் கோரை புற்களில் திடீரென தீப்பற்றியது. இதனால் ஏற்பட்ட புகைமூட்டத்தால் அப்பகுதியில் உள்ள பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் அவதியடைந்தனர். சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
யூ டியூபர் டி.டி.எப் வாசன் மீது இதுவரை பதிவு செய்யப்பட்ட வழக்கு விவரங்களை ?...
யூ டியூபர் டி.டி.எப் வாசன் மீது இதுவரை பதிவு செய்யப்பட்ட வழக்கு விவரங்களை ?...