தமிழகம்
டிடிஎஃப் வாசன் வழக்கு - தமிழக காவல்துறைக்கு உத்தரவு
யூ டியூபர் டி.டி.எப் வாசன் மீது இதுவரை பதிவு செய்யப்பட்ட வழக்கு விவரங்களை ?...
சென்னை அடுத்த ஆவடியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. ஆவடி அருகே பைக் டேக்ஸி ஓட்டும் இளைஞர் ஒருவர், இளம்பெண்ணை ஏற்றிக் கொண்டு அயப்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது இவரது இருசக்கர வாகனம் நிலை தடுமாறி எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் லேசான காயங்களுடன் இளம்பெண் தப்பிய நிலையில், படுகாயமடைந்த இளைஞரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
யூ டியூபர் டி.டி.எப் வாசன் மீது இதுவரை பதிவு செய்யப்பட்ட வழக்கு விவரங்களை ?...
யூ டியூபர் டி.டி.எப் வாசன் மீது இதுவரை பதிவு செய்யப்பட்ட வழக்கு விவரங்களை ?...