சினிமா
நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் மனைவி காலமானார்
பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல்நலக் குறைவால் சென்...
கதைக்கு தேவை என்றால் நடிகைகள் நிச்சயம் கவர்ச்சியாக நடிக்கலாம் என நடிகை ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார். கடந்த 2007 ஆம் ஆண்டு கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் அறிமுகமான ஆண்ட்ரியா, தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்து வருகிறார். 40 வயதை எட்டியும் திருமணம் ஆகாத இவர், சமீபத்தில் அளித்த பேட்டியில், கதைக்கு தேவை என்றால், நடிகைகள் கவர்ச்சி காட்டுவதில் தவறேதுமில்லை என்றார்.
பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல்நலக் குறைவால் சென்...
யூ டியூபர் டி.டி.எப் வாசன் மீது இதுவரை பதிவு செய்யப்பட்ட வழக்கு விவரங்களை ?...