தமிழகம்
"செங்கோட்டையன் மீதான நடவடிக்கை சிறுபிள்ளைத்தனமானது"
தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மா?...
தூத்துக்குடி அருகே முறையாக சாலை அமைக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பக்கீள்புரம் பகுதியில் உள்ள ராமசாமிபுரம் சாலை, நீண்ட நாட்களாக சேதமடைந்து கிடந்ததால், சாலை போடும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. ஆனால் இப்பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரார் கழிவு நீர் கால்வாய் மற்றும் பாதாள சாக்கடை திட்ட பணிகளை முறையாக முடிக்காமல் சாலை அமைத்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சம்பவ இடத்துக்கு வந்த பொதுமக்கள் பணிகளை தடுத்து நிறுத்தி ஒப்பந்ததாரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மா?...
திமுகவை வலுவிழக்க செய்வதே இன்றைக்கு நமது குறிக்கோளாக இருக்க வேண்டுமே தவி...