தமிழகம்
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட மறுப்பு
நீட் மறு தேர்வு நடத்த உத்தரவிடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் மறுப்புகனமழ?...
திருச்சி மாவட்டம் துறையூர் ஒன்றியக் குழு கூட்டம் நடைபெற்ற போது 4 ஒன்றிய உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கிராம ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கு ஒன்றிய பொது நிதியில் இருந்து பங்குத் தொகை வழங்குவதைக் கண்டித்தும், துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக செலவினங்கள் மற்றும் நிதி திட்டங்களுக்கு ஒன்றிய குழு உறுப்பினர்களை கலந்து ஆலோசிக்காமல் லட்சக்கணக்கில் நிதி ஒதுக்கியதை கண்டித்தும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீட் மறு தேர்வு நடத்த உத்தரவிடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் மறுப்புகனமழ?...
சக்தீஸ்வரன் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்புஅஜித்குமார் தாக்கப்பட்டதை வீடி...