தமிழகம்
சங்கரன்கோயில் திமுக நகர்மன்ற தலைவி பதவி இழப்பு
சங்கரன்கோயில் திமுக நகர்மன்ற தலைவி பதவி இழப்புதென்காசி மாவட்டம் சங்கரன்?...
திண்டுக்கல் மாவட்டம் அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற காளை மயங்கி விழுந்து உயிரிழந்தது. நல்லமநாயக்கன்பட்டியில் புனித வனத்து அந்தோணியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் திண்டுக்கல் , மதுரை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான காளைகள் கலந்து கொண்டன. அப்போது போட்டியில் கலந்து கொண்ட அய்யுர் பகுதியை சேர்ந்த விவசாயி ராஜேந்திரன் என்பவரின் காளை வெற்றி பெற்று வெளியே வந்த நிலையில் மயங்கி விழுந்து உயிரிழந்தது.
சங்கரன்கோயில் திமுக நகர்மன்ற தலைவி பதவி இழப்புதென்காசி மாவட்டம் சங்கரன்?...
சிறப்புப் படைகளை ஒட்டுமொத்தமாக கலைக்க உத்தரவுமாவட்ட எஸ்.பி.க்களுக்கு கீ...