தமிழகம்
அட்சய திருதியை நாளில் தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்..!...
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
சேலத்தில் திருநங்கைகள் நல சங்கம் சார்பில், திருநங்கைகள் தினம் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. தமிழகம் முழுவதும் திருநங்கைகள் தினம் இன்று விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சேலம் திருநங்கைகள் நல சங்கத்தின் சார்பில் கேக் வெட்டி திருநங்கைகள் தினம் கொண்டாடப்பட்டது. அப்போது, தங்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வாழ்வாதார தேவைகளுக்கு சிறப்பு திட்டங்களை அமைத்து பண பலன்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திருநங்கைகள் கேட்டுக் கொண்டனர்.
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...