க்ரைம்
டி.ஜி.பி. பெயரில் முகநூல் கணக்கு தொடங்கி பணம் மோசடி..!
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
ஈரோட்டில் வெவ்வேறு இடங்களில் சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபட்ட பெண் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். சத்தியமங்கலம் அருகே உள்ள புது இலயாம்பாளையத்தில் சுப்பிரமணி என்பவர் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற போலீசார் சுப்பிரமணியை கைது செய்தனர். இதேபோல், புளியம்பட்டி பகுதியிலும் சட்டவிரோதமாக மது விற்ற சாந்தாமணி என்ற பெண்ணை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 120 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...