தமிழகம்
மலைப்பகுதியை பாதுகாக்காவிட்டால் பின்விளைவு பேரழிவாக இருக்கும்" - உயர்நீதிமன்றம் உத்தரவு...
மலைப்பகுதிகளையும், வனப்பகுதிகளையும் பாதுகாக்க கொண்டு வரப்பட்ட சிறப்பு ?...
சேலம் மாவட்டம் ஆத்தூரில் தேர்தல் விழிப்புணர்வுக்காக இருசக்கர வாகன பேரணி சென்ற வருவாய்துறையினர் தலைக்கவசம் அணியாமல் அலட்சியமாக பங்கேற்றுள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து வருவாய் துறையினர் இருசக்கர வாகன பேரணி சென்றனர். இதனை வருவாய் கோட்டாட்சியர் பிரியதர்ஷினி தொடங்கி வைத்தார். இதில் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற நிலையில், பெரும்பாலானோர் தலைக்கவசம் அணியாமல் சென்றது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
மலைப்பகுதிகளையும், வனப்பகுதிகளையும் பாதுகாக்க கொண்டு வரப்பட்ட சிறப்பு ?...
மலைப்பகுதிகளையும், வனப்பகுதிகளையும் பாதுகாக்க கொண்டு வரப்பட்ட சிறப்பு ?...