சென்னை: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஔவையாருக்கு ஆளுநர் மரியாதை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, சென்னையில் தமிழ்க் கவிஞர் ஔவையாரின் திருவுருவப் படத்திற்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி, மலர்தூவி மரியாதை செலுத்தினார். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள தமிழ்க் கவிஞர் ஔவையாரின் திருவுருவச் சிலை மற்றும் அவரது முழு உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, ஔவையாரின் திருவுருவப்படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

Night
Day