தமிழகம்
குற்றாலத்தில் குவியும் ஐயப்ப பக்தர்கள்
சபரிமலை சீசன் களைகட்டியுள்ளதால் குற்றாலம் அருவிகளில் ஐயப்ப பக்தர்களின் ?...
சென்னை அசோக் நகரில் குண்டும் குழியுமாக உள்ள சாலையால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவித்துள்ளனர். அசோக் நகரில் உள்ள நடேசன் சாலை முழுவதும் குண்டும் குழியுமாக இருப்பாதாகவும், அவ்வழியாக பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், முதியவர்கள் கடும் இன்னலுக்கு ஆளாவதகாவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சபரிமலை சீசன் களைகட்டியுள்ளதால் குற்றாலம் அருவிகளில் ஐயப்ப பக்தர்களின் ?...
நடிகர் ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி ?...