தமிழகம்
இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி பழங்குடியின மக்கள் போராட்டம்...
புதுச்சேரியில் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி 100க்கும் மேற்பட்ட பழங்?...
சென்னை எண்ணூரில் கோரமண்டல் தொழிற்சாலைக்கு எதிராக 50வது நாளாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு எண்ணூரில் உள்ள கோரமண்டல் தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய வாயுக்கசிவால், அந்த பகுதியில் வசித்து வந்த பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டு, பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், தொழிற்சாலையை நிரந்திரமாக மூடக்கோரி அப்பகுதி மக்கள் 50வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரியில் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி 100க்கும் மேற்பட்ட பழங்?...
நடிகர் ரவி மோகனின் திரைப்படத்திற்கு "Bro Code" எனும் பெயரை பயன்படுத்த டெல்லி உய?...