தமிழகம்
குறைதீர் கூட்டத்திலிருந்து விவசாயிகள் வெளிநடப்பு
குறைதீர் கூட்டத்திலிருந்து விவசாயிகள் வெளிநடப்புமயிலாடுதுறையில் பெய்த ...
சென்னை தாம்பரத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் அடுத்தடுத்து 10 வாகனங்களில் மோதி நின்றதில் 4 பேர் காயமடைந்தனர். தாம்பரம் தர்காஸ் சாலையில் கண்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அதன் ஓட்டுநர் சசிக்குமாருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் தீயணைப்பு பயிற்சி வாகனம் உட்பட அடுத்தடுத்து 10 வாகனங்கள் மீது மோதியது. இதனால் தீயணைப்பு பயிற்சி வாகனத்தில் பயிற்சி மேற்கொண்ட தீயணைப்பு அலுவலர் உள்ளிட்ட 4 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து பொத்தேரியில் உள்ள தாம்பரம் போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரண மேற்கொண்டனர்.
குறைதீர் கூட்டத்திலிருந்து விவசாயிகள் வெளிநடப்புமயிலாடுதுறையில் பெய்த ...
அமெரிக்காவில் நடந்த கிளட்ச் செஸ் சாம்பியன் ஷிப் தொடரில் அமெரிக்க கிராண்ட...