தமிழகம்
தென்பெண்ணை ஆற்றில் தென்பட்ட நீர் நாய்
விழுப்புரம் மாவட்டம் தென்பெண்ணை ஆற்றில் மீன்களை சாப்பிட்டபடியே நீந்தி வ?...
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பூத்துக் குலுங்கும் நாக செண்பக மலர்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதியில் கால நிலைக்கு ஏற்ப பல வகையான மலர்கள் பூக்கின்றன. தற்போது கொடைக்கானல் மலைப்பகுதியில் சீசனை வரவேற்கும் விதமாக நாக செண்பக மலர்கள் பூத்து குலுங்குகின்றன. மஞ்சள் நிறத்தில் பூத்துக் குலுங்கும் இந்த வகை மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
விழுப்புரம் மாவட்டம் தென்பெண்ணை ஆற்றில் மீன்களை சாப்பிட்டபடியே நீந்தி வ?...
இசை அமைப்பாளர் தேவாவின் சகோதரரும் பிரபல பின்னணி பாடகருமான சபேஷ் உடல் நலக?...