தமிழகம்
பொன்முடிக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...
தென்காசியின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட 46 லட்சம் ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தென்காசி, செங்கோட்டை, புளியரை உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தென்காசி அருகே உள்ள குத்துக்கல்வலசை பகுதியில் வந்த அரசு பேருந்து ஒன்றில் அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் அலி என்ற பயணியின் பையில் கட்டுக் கட்டாக 35 லட்சம் ரூபாய் இருந்தது தெரியவந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதேபோன்று செங்கோட்டை பார்டர் பகுதியில் இருந்து வந்த ஒரு காரை மறித்து சோதனை செய்ததில் 10 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...