க்ரைம்
ஓடும் பேருந்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - ஓட்டுநர் கைது
கன்னியாகுமரி அருகே ஓடும் ஆம்னி பேருந்தில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொட...
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் காதல் மனைவியுடன் விடுதியில் தங்கிய ரவுடி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த சுனாமி மீனவர் காலனியை சேர்ந்த அருண் என்பவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இவர் கடந்த 19ம் தேதி தரங்கம்பாடியில் வைத்து 24 வயது பெண்ணை திருமணம் செய்த நிலையில் இருவரும் வேளாங்கண்ணியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளனர். அப்போது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அருண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவலறிந்து சென்ற போலீசார் உடலை மீட்டு, மனைவியிடம் விசாரணை நடத்தினர்.
கன்னியாகுமரி அருகே ஓடும் ஆம்னி பேருந்தில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொட...
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...