தமிழகம்
மரம் மீது கார் மோதி விபத்து - 5 பேரும் உயிரிழந்த பரிதாபம்
கோவை அருகே செட்டிபாளையத்தில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது மது அருந்த...
கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கும் கடல் பகுதியில் கேரளா மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதி மீனவர்கள் இரவு நேரங்களில் மீன் பிடிப்பதை தடுக்க வேண்டும், கடலில் தங்கி மீன்பிடிப்பிற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விசைப்படகு மீனவர்கள் 3வது நாளாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தங்களது கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த கேரள மற்றும் கன்னியாகுமரியைச் சேர்ந்த விசைப் படகுகளையும் 86 மீனவர்களையும் தூத்துக்குடி மீனவர்கள் சிறைப்பிடித்து துறைமுகம் கொண்டு வந்ததுடன், அதிலிருந்து மீன்களையும் விற்பனை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை அருகே செட்டிபாளையத்தில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது மது அருந்த...
விவசாயிகள் குறித்தும் நெல் கொள்முதல் குறித்தும் விளம்பர திமுக அரசு விளம்...