க்ரைம்
ஓடும் பேருந்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - ஓட்டுநர் கைது
கன்னியாகுமரி அருகே ஓடும் ஆம்னி பேருந்தில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொட...
திருவள்ளூர் அருகே பாரில் மாமூல் கேட்டு ஊழியரை சரமாரியாக தாக்கிய போதை ஆசாமிகளின் கண்காணிப்பு கேமரா காட்சி வெளியாகியுள்ளது. மீஞ்சூர் அடுத்த பட்டமந்திரி பகுதியில் உள்ள பாரில் இளைஞர்கள் 5 பேர் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது, பாரில் பணிப்புரிந்து கொண்டிருந்த் பிரேம்நாத் என்ற இளைஞரிடம், அவர்கள் மாமூல் கேட்டு தாக்குதல் நடத்தியதுடன், பீர் பாட்டில் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து பாரின் உரிமையாளர் அளித்த புகாரின்பேரில், இளைஞர்களை தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி அருகே ஓடும் ஆம்னி பேருந்தில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொட...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...