தமிழகம்
விவசாயத் தோட்டத்தில் பாய்ந்து தலைக்குப்புற கவிழ்ந்த கார்
கோவை மாவட்டம், சூலூர் அருகே விவசாயத் தோட்டத்தில் கார் கவிழ்ந்து விபத்துக?...
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே பல ஆண்டுகளாக தொடரும் இருதரப்பு கிறிஸ்தவர்களின் பிரச்சனையால், 100-க்கும் மேற்பட்ட ஒருதரப்பு கிறிஸ்துவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் தங்களது வாக்காளர் அட்டையை ஒப்படைக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆர்.என்.கண்டிகை கிராமத்தில் பெருமளவில் கிறிஸ்தவர்கள் வசித்து வருகின்றனர். இதில் ஒரு தரப்பு கிறிஸ்தவர்கள், பட்டியலின கிறிஸ்தவர்கள் மீது தீண்டாமை சாதிய அடக்குமுறையை ஏவி வருவதாக கூறப்படுகிறது. இதனை எதிர்த்து பலமுறை போராட்டங்கள் நடத்தியும் சாதிய கொடுமை தொடர்வதாக குற்றச்சாட்டிய மக்கள், தாங்கள் பயமின்றி அச்சமின்றி வாழ்ந்திட விசாரணை செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென தேர்தலை புறக்கணித்து ஆட்சியர் அலுவலகத்தில் தங்களது வாக்காளர் அடையாள அட்டைகளை ஒப்படைக்க வந்தனர்.
கோவை மாவட்டம், சூலூர் அருகே விவசாயத் தோட்டத்தில் கார் கவிழ்ந்து விபத்துக?...
திருச்செந்தூர் சுப்பிரமணயி சுவாமி கோவில் குடமுழுக்கு நாளில் பக்தர்கள் ம?...