கன்னியாகுமரி தொகுதி : காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜய் வசந்த் வேட்பு மனு தாக்கல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் மக்‍களவைத் தேர்தலுக்‍கான வேட்புமனு தாக்‍கல் இன்று கடைசி நாள் என்பதால், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் விஜய் வசந்த் தனது வேட்புமனுவை தாக்‍கல் செய்தார். நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி ஸ்ரீதரிடம் தனது வேட்புமனுவை வழங்கினார். 

varient
Night
Day