சிதம்பரம் தொகுதியில் போட்டியிட திருமாவளவன் வேட்புமனு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மக்களவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், இறுதிகட்ட மனுத்தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் போட்டியிடுகிறார். இதற்காக அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அதிகாரியிடம், அவர், தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

varient
Night
Day