தமிழகம்
பள்ளிப் பேருந்து மீது உரசிய தனியார் பேருந்து
பள்ளிப்பேருந்து மீது உரசிய தனியார் பேருந்துவிபத்து தொடர்பாக அருப்புக்?...
நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள சுற்றுலா தளங்களை ஆளுநர் ஆர்.என்.ரவி பார்வையிட்டார். மூன்று நாள் சுற்றுபயணமாக உதகை சென்றுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது மனைவியுடன் உதகையில் உள்ள தொட்டபெட்டா மலைச்சிகரத்தை கண்டு ரசித்தார். தொடர்ந்து, உதகை அரசு கலைக் கல்லூரி அருகே ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட கல்பங்களாவில் பராமரிக்கப்பட்டு வரும் அரசு அருங்காட்சியகத்தை பார்வையிட்டார்.
பள்ளிப்பேருந்து மீது உரசிய தனியார் பேருந்துவிபத்து தொடர்பாக அருப்புக்?...
எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை நடைபெறுகிறது குடியரசு துணைத் தலைவர?...