சினிமா
இளைஞர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் அறிவுரை
நம் நாட்டின் கலாச்சாரம், சம்பிரதாயங்களை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்...
பாலிவுட் நடிகரும் தயாரிப்பாளருமான அமீர்கானின் டங்கல் படத்தில் சிறு வயது மல்யுத்த வீராங்கனையாக நடித்த நடிகை சுஹானி பட்நாகர் தமது 19 வயதில் உயிரிழந்தார். சுஹானி பட்நாகர் உயிரிழந்ததற்கான காரணம் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. அவரது உடல் அஜ்ரோண்டா மயானத்தில் தகனம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை பகிர்ந்து வந்த சுஹானி பட்நாகர், கடைசியாக 2021 ஆம் ஆண்டு நவம்பரில் தனது படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.
நம் நாட்டின் கலாச்சாரம், சம்பிரதாயங்களை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...