தமிழகம்
மரம் மீது கார் மோதி விபத்து - 5 பேரும் உயிரிழந்த பரிதாபம்
கோவை அருகே செட்டிபாளையத்தில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது மது அருந்த...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பெண் யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. புதுக்குய்யனூர் பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை உடல்நிலை சரியில்லாமல் படுத்து கிடந்தது. அதன் அருகில் 3 வயது குட்டியானை மற்றும் 6வது பெண் யானை தாய் யானையின் அருகே சுற்றி வந்தது. இதனையறிந்த வனத்துறையினர் தாய் யானைக்கு குளுக்கோஸ் ஏற்றி சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் தாய் யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், 2 குட்டி யானைகளும் மற்ற யானை கூட்டத்துடன் சேர்க்கப்பட்டது.
கோவை அருகே செட்டிபாளையத்தில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது மது அருந்த...
விவசாயிகள் குறித்தும் நெல் கொள்முதல் குறித்தும் விளம்பர திமுக அரசு விளம்...