தமிழகம்
கோவை அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் பெண் உயிரிழப்பு
தவறான சிகிச்சையால் பெண் உயிரிழப்பு - பெண்ணின் உறவினர்கள் போராட்டம்கோவை அ?...
தேனி அருகே கும்பக்கரை அருவியில் நீர் வரத்து குறைந்துள்ளதால், சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள கும்பக்கரை அருவியில், கோடை வெயிலால் நீர் வரத்து குறைந்துள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் அருவிக்கு வந்துவிட்டு ஏமாற்றம் அடைவதாக தெரிவித்துள்ளனர். இதனால் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தவறான சிகிச்சையால் பெண் உயிரிழப்பு - பெண்ணின் உறவினர்கள் போராட்டம்கோவை அ?...
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் வடமாநில இளைஞர்களை தாக்கி கத்தியால் க?...