இரவு நேரமாகியும் மக்களின் குறைகளை கனிவுடன் கேட்டறிந்த புரட்சித்தாய் சின்னம்மா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இரவு நேரமாகியும் பாப்பாக்குடி மக்களிடம் குறைகளை கனிவுடன் கேட்டறிந்த கழக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா - உரிய பேருந்து வசதி இல்லை என்பன உட்பட தங்களது பிரச்னைகளை பட்டியலிட்டு தீர்த்து வைக்கும்படி கோரிக்கை விடுத்த பொதுமக்கள்

varient
Night
Day