அரசியல் எனக்கு புதிது இல்லை - ராதிகா சரத்குமார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அரசியல் தனக்கு புதிது இல்லை என விருதுநகர் மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் தெரிவித்தார். திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் நடிகையும், பாஜக வேட்பாளருமான ராதிகா, கணவர் சரத்குமாருடன்  சாமி தரிசனம் செய்தார். முன்னதாக மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராதிகா, வெற்றிவாய்ப்பு தங்களுக்கு இருக்கும் என்ற நம்பிக்கையில் வந்துள்ளதாகக் கூறினார்.

varient
Night
Day