அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு : தேனி - டிடிவி தினகரன், திருச்சி - செந்தில் நாதன் போட்டி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தேனி, திருச்சி மக்களவை தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டார். அதன்படி, தேனி தொகுதியில் தானும், திருச்சி தொகுதியில் செந்தில் நாதனும் போட்டியிடப் போவதாக அவர் அறிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுகவின் தேர்தல் அறிக்கை வெற்று அறிக்கை என்றும் பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் மோடி பிரதமராக பதவி ஏற்பார் எனவும் டிடிவி தினகரன் கூறினார்.

Night
Day