சினிமா
இளைஞர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் அறிவுரை
நம் நாட்டின் கலாச்சாரம், சம்பிரதாயங்களை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்...
இந்தி படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக ஹாலிவுட் நடிகர் எட் வெஸ்ட்விக் நடிக்க விரும்புவதாக நடிகை எமி ஜாக்சன் தெரிவித்துள்ளார். மதராசபட்டினம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை எமி ஜாக்சன், இங்கிலாந்து தொழிலதிபருடன் நிச்சயிக்கப்பட்டு, இருவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்த நிலையில், ஹாலிவுட் நடிகர் எட் வெஸ்ட்விக்கைவை காதலித்து, தற்போது இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். எமி நடித்துள்ள கிராக் திரைப்படம் குறித்து அளித்த பேட்டியின் போது, ஹாலிவுட் நடிகர் எட் வெஸ்ட்விக் இந்தி படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக நடிக்க விரும்புவதாக எமி ஜாக்சன் தெரிவித்தார்.
நம் நாட்டின் கலாச்சாரம், சம்பிரதாயங்களை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...