தமிழகம்
தங்கம் விலை சவரன் ரூ.480 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 480ரூபாய் குறைந்து ஒரு சவரன் 72,000-க்கு விற்?...
திருப்பூர் அருகே இருசக்கர வாகனத்தின் பின்புறத்தில் ஹாயாக அமர்ந்து வேடிக்கை பார்த்து செல்லும் வளர்ப்பு நாயின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. திருப்பூர் ரயில்வே மேம்பாலத்தில் பெண் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் வளர்ப்பு நாயுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வளர்ப்பு நாய் வாகனத்தின் பின்புறத்தில் வைக்கப்பட்டிருந்த மூட்டை மீது அமர்ந்து ஹாயாக வேடிக்கை பார்த்தபடி பயணம் செய்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 480ரூபாய் குறைந்து ஒரு சவரன் 72,000-க்கு விற்?...
17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்கங்கள் நட?...