சினிமா
மாதம்பட்டி ரங்கராஜ் ஏமாற்றிவிட்டதாகப் புகார்
மாதம்பட்டி ரங்கராஜ் ஏமாற்றிவிட்டதாகப் புகார்மாதம்பட்டி ரங்கராஜ் திருமண...
நடிகர் வருண் தவானுடன், நடிகை கீர்த்தி சுரேஷ் இணையும் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இயக்குநர் கலீஸ் இயக்கும் இத்திரைப்படத்தை, ப்ரியா அட்லீ தயாரிக்க உள்ளார். படத்தில், நடிக்க உள்ள படக்குழுவினர் குறித்த விவரம் மற்றும் தலைப்பு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின், படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கிய வீடியோவை படக்குழு இணையத்தில் வெளியிட்டது.
மாதம்பட்டி ரங்கராஜ் ஏமாற்றிவிட்டதாகப் புகார்மாதம்பட்டி ரங்கராஜ் திருமண...
தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் அனைவரும் ஒன்றி?...