க்ரைம்
பலத்த பாதுகாப்புடன் சொந்த ஊர் செல்லும் கவின் உடல்
பலத்த பாதுகாப்புடன் சொந்த ஊர் செல்லும் கவின் உடல்கடந்த 27 ஆம் தேதி கவின் ஆ?...
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே கார் கண்ணாடியை உடைத்து மர்ம நபர் பணத்தை திருடி சென்ற கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகியுள்ளன. ராயம்பாளையம் பகுதியை சேர்ந்த பரமசிவம் LIC முகவராக பணியாற்றி வருகிறார். பாலிசிதாரர்களிடமிருந்து வசூலித்த 35 ஆயிரம் பணத்தை காரில் வைத்துவிட்டு கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் வந்து பார்த்தபோது கார் கண்ணாடி உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பரமசிவம் அளித்த புகாரின்பேரில் போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், மர்ம நபர் ஒருவர் கல் வீசி காரின் கண்ணாடியை உடைத்து பணத்தை திருடியது தெரியவந்தது.
பலத்த பாதுகாப்புடன் சொந்த ஊர் செல்லும் கவின் உடல்கடந்த 27 ஆம் தேதி கவின் ஆ?...
கள்ளச்சந்தையில் மதுவிற்பனை படுஜோர்எவ்வித அச்சமுமின்றி கள்ளச்சந்தையில் ...