லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 'தலைவர் 171'

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நடிகர் ரஜினிகாந்தின் 171வது படத்திற்கான தலைப்பு நாளை வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படித்தில் நடிக்கும் ரஜினிகாந்த், அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இது ரஜினி நடிக்க உள்ள 171வது படம் என்பதால் இப்படத்திற்கு தற்காலிகமாக தலைவர்-171 என பெயரிடப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் தலைப்பு நாளை வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

Night
Day