சினிமா
ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னையில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக?...
நடிகர் மோகன்லால் நடித்த நெரு திரைப்படம் வெளியாகி 100 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்ததாக படக்குழு தெரிவித்துள்ளது. திரிஷ்யம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவான நெரு திரைப்படம் கடந்த மாதம் 21ம் தேதி வெளியானது. இதில், அனஸ்வரா ராஜன், பிரியாமணி, சித்தகி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்நிலையில், படம் வெளியான 25 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்ததாக படக்குழு அறிவித்துள்ளது. இதனையடுத்து, படக்குழுவினருக்கு நடிகர் மோகன்லால் நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக?...
தமிழக எம்.பி. - எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக எத்தனை ஊழல் வழக்குகள் உள்ளன என்பத?...