சினிமா
மாறி, மாறி தாலிக் கட்டிக்கொண்ட மலையாள நடிகைகள்...
சின்ன திரை தொடர்களில் நடித்துவரும் மலையாள நடிகை அஸ்வதி, தன்னுடன் நடிக்கு?...
நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படத்தின் இரண்டாவது போஸ்டரை படக்குழு வெளியிட்டது. இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் கங்குவா திரைப்படம் உருவாகி வருகிறது. படத்தில், திஷா பதானி, பாபி தியோல், நட்ராஜ், ஜெகபதி பாபு, கிங்ஸ்லி, கே.எஸ்.ரவிகுமார், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். 3டி முறையில் உருவாகி உள்ள இப்படம் பான் இந்தியா அளவில் வெளியாக உள்ளது. இந்நிலையில், படத்தின் 2வது போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது, அந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சின்ன திரை தொடர்களில் நடித்துவரும் மலையாள நடிகை அஸ்வதி, தன்னுடன் நடிக்கு?...
உழைக்கும் வர்க்கம் உரிமைகளை வென்றெடுத்த உன்னதத்தைக் கொண்டாடி மகிழும் மே ...