உலகம்
வியட்நாமில் கரையை கடக்க தொடங்கிய 'கல்மேகி' புயல்
வியட்நாமில் கல்மேகி சூறாவளி புயல் பாதிப்பால் நூறாண்டு பழமை வாய்ந்த வரலாற...
பிரேசிலில் உடல் எடை குறைப்பதற்கான அறுவை சிகிச்சை செய்து கொண்ட 35 வயது பெண் மாரடைப்பால் உயிரிழந்தார். கடந்த 2017ஆம் ஆண்டு உடல் எடை குறைப்புக்கான அறுவை சிகிச்சை செய்து கொண்ட மிலா டி ஜீசஸ் என்ற அந்த பெண், ஜார்ஜ் கோவ்ஸிக் என்பவரை கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் தான் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களாக மிகத்தீவிரமான சோரியாசிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்த மிலா டி ஜீசஸுக்கு கடந்த 12ஆம் தேதி திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மிலா டி ஜீசசை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதை உறுதி செய்தனர்.
வியட்நாமில் கல்மேகி சூறாவளி புயல் பாதிப்பால் நூறாண்டு பழமை வாய்ந்த வரலாற...
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன் தம்பதி தற்கொலைக்கு முயன்ற சம்ப...