சினிமா
வசூல் சாதனை புரிந்து வரும் கூலி படம்..!
நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி படம் உலகம் முழுவதும் வசூல் சாதனை புரிந்து ?...
உலகம் முழுவதும் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் 200 கோடி ரூபாய் வசூலை நெருங்கியுள்ளது. சிதம்பரம் எஸ் பொடுவால் இயக்கத்தில் சவுபின் ஷாயிர், ஸ்ரீநாத் பாஷி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான இந்தப் படம், கடந்த மாதம் பிப்ரவரி 22ம் தேதி வெளியானது. கடந்த 2006ஆம் ஆண்டு குணா குகையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இதனால், 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவானதாக தயாரிக்கப்பட்ட மஞ்சும்மல் திரைப்படம், இதுவரை 193 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது. விரைவில், 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்த முதல் மலையாள திரைப்படம் என்ற சாதனையை மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் படைக்க உள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி படம் உலகம் முழுவதும் வசூல் சாதனை புரிந்து ?...
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே பள்ளி ஷூவில் சுருண்டு கிடந்த பாம்பு கட?...