சினிமா
நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன்
போதைப் பொருள் வழக்கில் கைதான நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்த...
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் வழிபாடு செய்தார். சாமி தரிசனத்திற்காக நேற்று இரவு திருப்பதி மலைக்கு வந்த நடிகர் மோகன் லால் திருமலையில் தங்கி இன்று காலை விஐபி பிரேக் தரிசனம் மூலம் கோவிலுக்கு சென்றார். தொடர்ந்து ஏழுமலையானை வழிபட்ட அவருக்கு கோவிலில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
போதைப் பொருள் வழக்கில் கைதான நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்த...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...