சினிமா
நடிகை சமந்தாவுக்கு 2வது திருமணம் - இயக்குநர் ராஜ் நிடிமோருவுடன் நடந்ததாக தகவல்...
கோவை ஈஷா யோகா மையத்தில் நடிகை சமந்தாவுக்கும், இயக்குநர் ராஜ் நிடிமோருவுக?...
கேரளாவில் உள்ள மகாதேவர் கோயிலுக்கு இயந்திர யானையை நடிகை பிரியாமணி பரிசாக வழங்கினார். கேரளாவில் பெரும்பாளான கோயில்களில் யானைகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இதற்கு வனவிலங்கு நல ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவித்த நிலையில், கோயில் விழாக்களில் உயிருள்ள விலங்குகளை பயன்படுத்துவதில்லை என இரிஞ்சாடப் பள்ளி கிருஷ்ணர் கோயில் நிர்வாகம் முடிவெடுத்தது. தொடர்ந்து, கொச்சி மகாதேவர் கோயிலில் உயிருள்ள விலங்குகளை பயன்படுத்துவதில்லை என முடிவு எடுக்கப்பட்டது. இந்நிலையில், கொச்சி மகாதேவர் கோயில் விழாக்களில் பயன்படுத்திக் கொள்ள மகாதேவன் என்ற இயந்திர யானையை நடிகை பிரியாமணி பரிசாக வழங்கியுள்ளார்.
கோவை ஈஷா யோகா மையத்தில் நடிகை சமந்தாவுக்கும், இயக்குநர் ராஜ் நிடிமோருவுக?...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...