சினிமா
நடிகை சரோஜா தேவி மறைவு - திரைப்பிரலபங்கள் இரங்கல்
பழம்பெரும் நடிகை சரோஜா தேவியின் மறைவு மிகுந்த வருத்தத்தையும், வேதனையையும...
இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் நடித்த விளம்பர படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பாகுபலி, RRR போன்ற படங்களை இயக்கியவர் ராஜமௌலி. RRR படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக அவரின் 29வது படத்தின் பணிகளில ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், ராஜமௌலி தற்போது ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னரை வைத்து விளம்பர படம் ஒன்றை இயக்கியுள்ளார். அதில் வார்னருடன் இணைந்து ராஜமௌலியும் இணைந்து நகைச்சுவையாக நடித்துள்ள காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பழம்பெரும் நடிகை சரோஜா தேவியின் மறைவு மிகுந்த வருத்தத்தையும், வேதனையையும...
விளம்பர திமுக அரசை கண்டித்து ஆசிரியர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் பெண்...