'கள்வன்' படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட படக்குழு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள 'கள்வன்' படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. பி.வி.ஷங்கர் இயக்கத்தில் வெளியான கள்வன் திரைப்படம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் பாரதிராஜா, இவானா, தீனா, ஜி.ஞானசம்பந்தம், முன்னா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். டில்லி பாபு தயாரித்த இந்த படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். இந்த நிலையில் இந்த படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Night
Day