ரேபரேலி : அனுமன் கோயிலில் சாமி தரிசனம் செய்த ராகுல்காந்தி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில் உள்ள அனுமன் கோயிலில் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி சாமி தரிசனம் செய்தார்.


5-வது கட்ட மக்களவைத் தேர்தலுக்கான 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி போட்டியிடுகிறார். இந்நிலையில், ரேபரேலியில் உள்ள அனுமன் கோயிலில் ராகுல் காந்தி சாமி தரிசனம் மேற்கொண்டார்.

varient
Night
Day