நடிகை ராதிகாவின் தாயார் காலமானார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மறைந்த நடிகர் எம்.ஆர்.ராதாவின் மனைவியும், நடிகை ராதிகா-நிரோஷா ஆகியோரின் தாயாருமான கீதா ராதா வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 86. சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் அவருடைய உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. கீதா ராதா மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று மாலை 4.30 மணியளவில் பெசன்ட் நகர் மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளது.

Night
Day