சினிமா
ஐபிஎல் - சென்னை அணியை வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி பஞ்சாப் ?...
நடிகர் விஷாலின் ரத்னம் திரைப்படம் வரும் ஏப்ரல் 26ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் ரத்னம் திரைப்படம் உருவாகியுள்ளது. இதில், பிரியா பவானி சங்கர், கவுதம் மேனன், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடத்துள்ளனர். படத்திற்கு, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் வரும் ஏப்ரல் 26ம் தேதி படம் வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி பஞ்சாப் ?...
பஹல்காம் தாக்குதலுக்கு பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கண்டனம்இந்திய வம்சவா...