தமிழகம்
தாமிரபரணி ஆற்றில் 3வது நாளாக வெள்ளப்பெருக்கு
தாமிரபரணி ஆற்றில் 3வது நாளாக வெள்ளப்பெருக்குநெல்லை மாவட்டம் மேற்கு தொடர...
சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் 3 வயது சிறுமி வைரஸ் காய்ச்சலால் உயிரிழந்தார். வளசரவாக்கம் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த கோதண்டராமன் - நிவேதா தம்பதியின் 3 வயது மகள் மகிழினி. இவர் வைரஸ் காய்ச்சல் காரணமாக எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மகிழினி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
தாமிரபரணி ஆற்றில் 3வது நாளாக வெள்ளப்பெருக்குநெல்லை மாவட்டம் மேற்கு தொடர...
திருப்பதி ஏழுமலையான கோயிலில் காத்திருந்த பக்தர்களின் அருகேயே சென்று அவர?...