சினிமா
திருப்பதியில் நடிகர் ரஜினிகாந்த் சுவாமி தரிசனம்..!
தனது 75வது பிறந்தநாளையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் ரஜினிகா?...
இயக்குநர் அ.வினோத்தின் அடுத்த 3 திரைப்படங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம், வலிமை, துணிவு என இயக்கிய சில படங்களிலே தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இயக்குநர் வினோத் தடம் பதித்தார். அவர் அடுத்தடுத்து இயக்கவுள்ள 3 படங்கள் குறித்தான விவரங்கள் வெளியாகி உள்ளன. 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரிப்பில் நடிகர் தனுஷ் உடனும், நடிகர் கார்த்தியுடன் தீரன் அதிகாரம் 2ம் பாகமும், மேலும் ஒரு படத்திற்கு நடிகர் யோகி பாபுவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே, ராஜ் கமல் பிளிம்ஸ் தயாரிப்பில் கமலுடன் இணைய இருந்த படம் கைவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தனது 75வது பிறந்தநாளையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் ரஜினிகா?...
நடிகர் ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி ?...