சினிமா
புத்தகங்கள் படிக்க வேண்டும் -நடிகர் ரஜினி
அனைவரும் புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ...
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். ரஜினியின் மகளும் இயக்குநருமான ஐஸ்வர்யாவும், நடிகர் தனுஷும் கடந்த 2004ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக இருவரும் தனித்தனியே வாழ்ந்து வந்த நிலையில், தங்களின் திருமணத்தை செல்லாது என அறிவிக்க கோரி இருவரும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
அனைவரும் புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ...
பிரதமரின் ரோஜகார் திட்டத்தின் கீழ் 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணையை பிரத?...